Montessori Is A Nurturing And Holistic Approach To Learning
நமது பாரம்பரிய பள்ளியானது 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளி... இப்பள்ளியின் நோக்கங்கள் ஆயக்கலை 64 ல் வித்தகன் படைத்தவன் தமிழன் இவ்வுலகிற்கே வாழ்வியலை கற்றுக் கொடுத்த சமூகம் நம் சமூகம்... இத்தகைய சிறப்பு மிக்க நம் தமிழினத்தின் மறைக்கப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட பாரம்பரியமான முறைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் பள்ளியே நம் பாரம்பரிய பள்ளி... இப்பள்ளி எந்த மதம் சார்ந்தும் இனம் சார்ந்தும் இல்லாமல் அனைத்து உயிரினங்களுக்குமான சமநிலையான பள்ளியாக செயல்பட்டு வருவதே நம் பாரம்பரிய பள்ளி... பாரம்பரிய விவசாயம், விளையாட்டு, நடனம், இசை , மருத்துவம், உணவு முறை , கல்விமுறை, இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் ஆகியவற்றில் முனைப்பாக செயல்படும் பள்ளியே நம் பாரம்பரிய பள்ளியாகும்... கிராமப்புறங்களில் இருந்து நமது பாரம்பரிய பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று பயின்று வருகின்றனர்... நமது பாரம்பரிய பள்ளியில் பயின்ற 36 மாணவ மாணவிகளுக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் தானாகவே சரியாகி மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர் உள்ளனர்... குறிப்பாக (வயிற்று வலி, தைராய்டு, ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி, கண் எரிச்சல் மற்றும் கிட்ட பார்வை, மாதவிடாய், மலச்சிக்கல் ) போன்ற பிரச்சினைகளை பாரம்பரிய உணவு மற்றும் விளையாட்டு மூலமாகவே சரி செய்யப்பட்டு வரும் பள்ளி நம் பாரம்பரிய பள்ளி... அடுத்த தலைமுறையில் ஆரோக்கியமான பள்ளி நம் பள்ளி...